காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

அய்யனார் நீர்வீழ்ச்சி

அயனார் நீர்வீழ்ச்சி என்பது ராஜபாளையத்திற்கு மேற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இயற்கை நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட உள்ளூர் சுற்றுலா இடமாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர்– தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் நகரம். இந்நகர்  ஆண்டாளின் பிறப்பிடமாக நன்கு அறியப்படுகிறது.