இராஜபாளையம் நகராட்சியில் பாதாள வடிகால் அமைப்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் AMRUT திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேற்படி திட்டத்திற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.