புளியங்குடி நகராட்சி
இருப்பிடம்
புளியங்குடி நகரம் தென்காசி ராஜபாளையம் நகரங்களுக்கிடையில் தென்காசி – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-208) உள்ளது, தென்காசியில் இருந்து தெற்கே 30 கி.மீ தொலைவிலும் ராஜபாளையத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவிலும் அமைகிறது.
இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மேற்கில் இருந்து கிழக்கு பக்கமாக சாய்வாக உள்ளது.
இதன் பரப்பளவு 55.166 ச.கி.மீ ஆகும். 2001 ன் படி மக்கள் தொகை 60142. புளியங்குடி, மேல புளியங்குடி, சந்தாமணி மற்றும் திருமலை நாயக்கன் புதுக்குடி (டி.என். புதுக்குடி) எனநான்கு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது.
இந்நகரம் பருவமழைக் காலங்கள் தவிர ஏனைய காலங்களில் வறண்ட காலநிலை காண்ப்படும்
Contact Address
P.குமார்சிங்,
நகராட்சி ஆணயளார் ,
நகராட்சி அலுவலகம்,
சுப்பிரமணியசாமி தென்வடல் தெரு,
புளியங்குடி-625855
தொலைபேசி எண் :
04636-234115
மின்னஞ்சல் முகவரி :
commr.puliyangudi@tn.gov.in
ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.
Municipality at a Glance
- பொது
மாவட்டம் : திருநெல்வேலி
மண்டலம் : திருநெல்வேலி
நாடு : தமிழ்நாடு - பரப்பளவு
மொத்தம் : 55.166 Sq.Kms - மக்கள் தொகை
மொத்தம் : 66034
ஆண் : 32843
பெண் : 33191
Quick Links
Read More…