அடைவது எப்படி

To reach Puliyangudi
புளியங்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக 90 கி.மீ தொலைவாகும்.
கோவில்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக 56 கி.மீ தொலைவாகும்.
புளியங்குடி வழியாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு அடிக்கடி பேரூந்துகள் செல்லும் வசதிஉள்ளது.
ரயில் நிலையம் இல்லை.
விமான நிலையம் இல்லை .