தகவல் தொழில்நுட்ப பிரிவு
உதவி கணினி திட்ட அமைப்பாளர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை நகராட்சியின் பிற பிரிவுகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
| வ.எண் | பெயர்(திரு திருமதி) | பதவி |
| 1 | அ.தெய்வானை | உதவி கணினி நிரலர் |