லஞ்சம் சட்ட விரோதமானது / Bribery is against the Law
லஞ்சம் கேட்பதும் லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை கீழ்க்கண்ட முகவரிக்குத் தெரிவிக்கலாம்.
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை,
4, இராமசாமி நகர், கவுண்டம்பாளையம், கோயம்புதூர் – 641 030
தொலைபேசி எண் : 0422 244 9550
The bribery is against the Law.
The complaints about corruption may be sent to:
The Directorate of Vigilance and Anti-Corruption, Chennai – 600 028
லஞ்சம் சட்ட விரோதமானது; லஞ்சம் பற்றிய புகார்களைப் பின்வரும் முகவரிக்கு எழுதி அனுப்பவும்.
விழிப்புப்பணி, இலஞ்ச ஒழிப்பு இயக்குநர், சென்னை- 600 028.
Website : www.dvac.tn.gov.in
Phone – 044 – 2461 5989 / 2461 5929 / 2461 5949 |