வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர். வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும். குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள் |
வ எண் | உறுப்பினரின் பெயர் | பதவி |
1 | ஜி.முஜம்மில் அஹ்மத் | உறுப்பினர் |
2 | ல.சின்னா | உறுப்பினர் |
3 | சி.அஹ்மத் பாஷா | உறுப்பினர் |
4 | எஸ்.இந்திரகாந்தி | உறுப்பினர் |