பேருந்து, இரயில் மற்றும் விமானம் பற்றிய தகவல்கள்
வ.எண் | பேருந்து எண் |
பேருந்து செல்லும் இடம் |
1 | 84 | பேர்ணாம்பட்டு – சென்னை (வழி) வேலுார், ஆற்காடு, ராணிப்பேட்டை திருப்பெரும்புத்துார் |
2. | P2 | பேர்ணாம்பட்டு – ஆம்பூர் (வழி) உமாபாராபாத் |
3. | VDM | பேர்ணாம்பட்டு – வேலுார், |
4. | 444 | பேர்ணாம்பட்டு – பெங்களுர் (வழி) ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்துார் |
பேருந்து நிலைய விவரங்கள்
- 3 பஸ் விரிகுடாக்கள்
- 5 கடைகள்
- 1 கட்டண கழிப்பிடம்
விமாணம் போக்குவரத்து
பேர்ணாம்பட்டு நகரத்திலிருந்து கிழக்கு பக்கம் சென்னை விமானப்போக்குவரத்திற்கு 100 கி.மீ ஆகும்.