நகரத்தை அடைவது எப்படி

நகரத்தை அடைய

தொடர்வண்டி வசதி :
நகரத்தை வந்தடைய  20க்கும் மேற்பட்ட தொடர்வண்டி வசதிகள் உள்ளன. காட்பாடி இரயில்நிலைய சந்திப்பில் இருந்து வேலுர் வழியாகவும், ஆம்பூர் இரயில் நிலையத்தில் இருந்தும் பேர்ணாம்பட்டு வந்தடையலாம்.

பேருந்து வசதி :
பேர்ணாம்பட்டு நகரத்திலிருந்து முக்கிய நகரங்களான வேலூர், சென்னை, திருப்பதி, , கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூர், ஆந்திரா மாநில எல்லை ஊர்களுக்கு ஆகிய இடங்களுக்கு செல்லும் வசதி உள்ளது.