காண வேண்டிய இடங்கள்
கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
ஜலகண்டேஸ்வரர் கோயில், தங்ககோயில், வேலுர், குடியாத்தம் கங்கையம்மன் கோயில், வெட்டுவானம் எல்லையம்மன் கோயில், பள்ளிகொண்டா அரங்கநாதர் கோயில்
காட்பாடி இரயில்வே ஜங்ஷன் மிகப்பெரிய ஜங்ஷன்களில் ஒன்றாகும்.
ஏலகிரி மலை
சுற்றுலா தலமான ஏலகிரி மலை பேர்ணாம்பட்டிலிருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ளது. பூங்கா மற்றும் படகு இல்லம் அமைந்துள்ளன. சிறுவர்களைக் கவரச்கூடிய சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் ஆகியவை உள்ளன.