செயல்பாடுகள்:
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், பொது சுகாதாரம்.
நகராட்சி நல அலுவலர் சுகாதார பிரிவின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார். உணவு கலப்படம், கன்சர்வேட்டரி பணிகள், வீதிகளை சுத்தப்படுத்துதல், வடிகால் பராமரித்தல், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், டி & ஓ வர்த்தகங்களுக்கு உரிமம் உறுதி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான சான்றிதழ்களை வழங்குவதை அவர் கவனித்து வருகிறார். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் நகராட்சி நல அலுவலருக்கு உதவுகிறார்கள்.
| வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | போ. தினேஷ்குமார் | நகரநல அலுவலர் |
| 2 | க்ஷ.அசன்முகமது | துப்புரவு ஆய்வாளர் |
| 3 | தே. அலெக்சாண்டர் | துப்புரவு ஆய்வாளர் |
| 4 | ப. மாரிமுத்து | ஓட்டுநர் |
| 5 | ச. பாண்டியன் | ஓட்டுநர் |
| 6 | எம். பரமசிவம் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 7 | ஜ. முருகன் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 8 | கு. சரவணன் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் |
| 9 | ர. தேவானந்தன் | அலுவலக உதவியாளர் |
| 10 | பரமன்/நாகன் | தூய்மை பணியாளர் |
| 11 | வேலு/ ராஜூ | தூய்மை பணியாளர் |
| 12 | ஆண்டவர்/ பழனி | தூய்மை பணியாளர் |
| 13 | ராமர்/ பழனிவேல் | தூய்மை பணியாளர் |
| 14 | மணி/கிட்டான் | தூய்மை பணியாளர் |
| 15 | ராஜா/ ரவி | தூய்மை பணியாளர் |
| 16 | பாண்டி/ முத்தையா | தூய்மை பணியாளர் |
| 17 | லெட்சுமி/ முருகேசன் | தூய்மை பணியாளர் |
| 18 | துர்காவதி / முருகேசன் | தூய்மை பணியாளர் |
| 19 | ரவி/ முத்தையன் | தூய்மை பணியாளர் |
| 20 | அழகர் / முத்தையன் | தூய்மை பணியாளர் |
| 21 | குண்டுமலை/ காவேரி | தூய்மை பணியாளர் |
| 22 | முருகன்/ கருப்பன் | தூய்மை பணியாளர் |
| 23 | மாரியம்மாள்/மச்சக்காளை | தூய்மை பணியாளர் |
| 24 | காளியம்மாள்/சின்னையன் | தூய்மை பணியாளர் |
| 25 | ஆறுமுகம்/ கூடலிங்கம் | தூய்மை பணியாளர் |
| 26 | முருகன்/ மூக்கன் | தூய்மை பணியாளர் |
| Maternity Home | ||
| 1 | கு. சாந்தி | பெண் மருத்தவ அலுவலர் |
| 2 | மே. ஞானஅமுத கனி | மகப்பேறு உதவியாளர் |
| 3 | வி. முருகவள்ளி | பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் |
| 4 | ழு . ரெஜினாமேரி | பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் |