நிர்வாக அறிக்கைகள்

 

பதவி    விபரம் பெயர்    காலம்
ஆணையாளர் (பொ) திருமதி.சு.கமலா   01.04.2019 முதல் 17.10.2019
நகர்நல அலுவலர் (ம) ஆணையாளர்(பொ) போ.தினேஷ்குமார் 18.10.2019 முதல் 02.12.2019
ஆணையாளர் (பொ) திருமதி.சு.கமலா 03.12.2019 முதல் 18.03.2020
ஆணையாளர் திரு.சு.அசோக்குமார் 19.03.2020 முதல் 31.03.2020
நகராட்சி பொறியாளர் திரு.சு.திருமலைவாசன் 01.04.2019 முதல் 02.12.2019
நகராட்சி பொறியாளர் (பொ) திரு.ஹ.உலகநாதன் 03.12.2019 முதல் 01.01.2020
நகராட்சி பொறியாளர் திரு.ஊ.ஏ.வாசுதேவன் 02.01.2020 முதல் 13.03.2020

 

நகராட்சி பொறியாளர் திரு.ஞ.சுரேஷ்குமார் 20.03.2020 முதல் 31.03.2020
மேலாளர் திரு.பா.கோவிந்தராஜ் 01.04.2019 முதல் 31.03.2020

ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.52.01 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 4.00 கி.மீ. நீளத்திற்கு புதைவடிகால் மெயின் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறு மற்றும் பெரு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (ருஐனுளுளுஆகூ) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.2660.00 லட்சம் மதிப்பீட்டில் புதைவடிகால் திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு அரசாணை எண்.23 நாள் 27.10.2014ன்படி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் ஒப்பந்தப்புள்ளி கோரி 30.03.2015ல் வேலை உத்தரவு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 14.80 கி.மீ. பகிர்மானக் குழாய், 580 எண்ணிக்கை மேன்ஹோல்கள்,1500 புதைவடிகால் இணைப்பு, 3.10 கி.மீ. பம்ப்பிங் மெயின்கள், ஒரு கழிவுநீரேற்று நிலையம் மற்றும் எண்டப்புளி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு 5ஆண்டுகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையினரால் பராமரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. நாளொன்றுக்கு 45.00 இலட்சம் லிட்டர் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் புல்பண்ணைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.52.01 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 4.00 கி.மீ. நீளத்திற்கு புதைவடிகால் மெயின் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறு மற்றும் பெரு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (ருஐனுளுளுஆகூ) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.2660.00 லட்சம் மதிப்பீட்டில் புதைவடிகால் திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு அரசாணை எண்.23 நாள் 27.10.2014ன்படி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் ஒப்பந்தப்புள்ளி கோரி 30.03.2015ல் வேலை உத்தரவு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 14.80 கி.மீ. பகிர்மானக் குழாய், 580 எண்ணிக்கை மேன்ஹோல்கள்,1500 புதைவடிகால் இணைப்பு, 3.10 கி.மீ. பம்ப்பிங் மெயின்கள், ஒரு கழிவுநீரேற்று நிலையம் மற்றும் எண்டப்புளி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு 5ஆண்டுகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையினரால் பராமரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. நாளொன்றுக்கு 45.00 இலட்சம் லிட்டர் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் புல்பண்ணைக்கு பயன்படுத்தப்படுகிறது.

திட்டப்பணிகள் 2019 – 2020

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

வ.எண். திட்டத்தின் பெயர் மதிப்பீடு ரூ.இலட்சத்தில்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2019 – 2020
1. பெரியகுளம் நகராட்சி மகப்பேறு மையம் மேற்கு ஐஐ அங்கன்வாடி மையம் எண்.8 பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைத்தல் 7.00
2. பெரியகுளம் சித்த மருத்துவமனை ஐ அங்கன்வாடி மையம் எண்.19 பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைத்தல் 7.00
3. பெரியகுளம் நகராட்சி தங்கும் விடுதி அங்கன்வாடி மையம் எண்.5 பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைத்தல் 7.00
மொத்தம் 21.00

பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் – 2015-2016

இத்திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதார முன்னேற்றம் அடையும் பொருட்டும் நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவும் மத்திய அரசும், மாநில அரசும் முறையே 75:25 என்ற பங்கீட்டில் மான்யம் (நிதியை) அரசானது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்துகிறது. இவ்வாண்டு பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் 2013-14ன்கீழ் நகராட்சி நிர்வாக ஆணையாளரின் உத்தரவு கடிதம் ந.க.எண்.1054/2014/ருஞஹ3 நாள்.12.3.2014ன்படி கீழ்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1) தனிநபருக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் (25ரூ மான்யம்)  – 380160
2) பெண்கள் சுயஉதவிக்குழுவினருக்கான கடன் திட்டம் (35ரூ மான்யம்)
– 253439
3) மகளிர் குழுவிற்கான சுழல் நிதி – 126721
4) நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சி – 1407280
5) நகர்ப்புற கூலி வேலைவாய்ப்புத் திட்டம்  – –
6) சமுதாய கட்டமைப்பு பயிற்சி  – 304127

இவ்ஒதுக்கீட்டின்படி இத்திட்டங்களானது நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் :-

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் தேனி அவர்களின் 12.03.2014ல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்த வாய்மொழி உத்தரவின்படியும், பெண் மருத்துவ அதிகாரியின் கடிதம் எண்.6020 நாள்.16.12.2013ன் படியும் துளுலு திட்டத்தின் கீழ் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கக்கூடிய பிரசவ ஊக்கத் தொகைக்கான நிதியினை ஆணையரின் வங்கி கணக்கிலிருந்து பெண் மருத்துவரின் வங்கி கணக்கிற்கு 30.04.2014 அன்று மாற்றம் செய்து பெண் மருத்துவ அதிகாரி மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

பெரியகுளம் நகராட்சி

“”””””””””””””””””””””””””””””””வடகிழக்கு பருவமழை – 2020″”””””””””””””””

மற்றும்

புயல் மற்றும் வெள்ளம் சமயத்தில் ஏற்படும்
எதிர்பாராத விளைவுகளை சந்திக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பெரியகுளம் நகராட்சி

 

இயற்கை இடர்பாடுகள் தொடர்பான முன்னெச்சரிக்கை செயல் திட்டம்

பெரியகுளம் நகரம் திண்டுக்கல் – கம்பம் நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 86 கி.மீ. மேற்கிலும் திண்டுக்கல் நகரிலிருந்து 60 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 287.060 மீ. உயரத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையின் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்நகர் வராக நதி ஆற்றின் இரு கரையோரங்களில் அமைந்துள்ளது. இந்நகரம் இயற்கையாகவே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் வடக்கு தெற்கு பகுதிகள் வராக நதி ஆற்றை நோக்கியும் அமைந்துள்ளது. எனவே மழைக்காலங்களில் இந்நகரில் பெய்யும் மழைநீர் இயற்கையாகவே வராக நதி ஆற்றில் சேகரிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டில் வராக நதி ஆற்றின் குறுக்கே சோத்துப்பாறை அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை நிரம்பியவுடன் வரும் கூடுதல் நீர் வராக நதி ஆற்றில் திறந்து விடப்படும் வராக நதி ஆற்றில் கூடுதல் நீர் திறந்து விடும் போது கரையோரங்களில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனை எதிர்கொள்வதற்கு செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்நகர் 50.37 கி..மீ. நீளத்திற்கு நகராட்சிக்கு சொந்தமான சாலையும் 5.00 கி.மீ. நீளத்திற்கு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையும் அமைந்துள்ளது. நகரில் உள்ள 30.90கி.மீ. நீள மழைநீர் வடிகால் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் கடத்தப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ள நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்படுகின்றனர். பெரியகுளம் நகராட்சி திருமண மண்டபம் மற்றும் நகராட்சி பள்ளிகள் வெள்ள நிவாரண முகாம்களாக பயன்படுத்தப்படுகின்றன. காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
1,

2. வடகிழக்கு பருவ மழை குறித்து முன¦னெச்சரிக்கை நடவடிக்கைகள¦ மேற¦கொள¦வதற¦கு ஒருங்¦கிணைப்பு அலுவலராக (சூடினயட டீககஇஉநச)
வ.எண். வார்டு எண். வௌ¦ளம் பாதிக்கும் பகுதியாக கருதப்படும் பகுதி¦ வௌ¦ள நிவாரண முகாம் கண்காணிப்பு அதிகாரியின¦ பெயர் அலுவலர் மற¦றும் பணியாளர்களின¦ பெயர்
1. 28 பட்டாளம்மன் கோவில் தெரு நகராட்சி 10ம் பகுதி நடுநிலைப்பள்ளி திரு.தே.அலெக்ஸ்சாண்டர் துப்புரவு ஆய்வாளர் 9655731784 திரு.பரமசிவம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் 9489478768

3. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள்

வ. எண். வார்டு எண் பகுதி அலுவலர் உதவியாளர்
1. 1-7 எம்.காஜா நஜ்முதீன், வருவாய் ஆய்வர் (பொ) 9677982211 1. பாலமுருகன் – வருவாய் உதவியாளர், 9788245215 2. அருண்குமார் – வருவாய் உதவியாளர், 9655736722
2. 8-14 சே.நிஜந்தன், நகரமைப்பு ஆய்வாளர் 9659596913 1. சு. நாகராஜன், குழாய் திருகி, 9842117843 2. எம். ஆறுமுகம் – குழாய் திருகி, 9442163778
3. 15-22 சூ.ளு. ஆனந்த், குடிநீர் பணிமேற்பார்வையாளர் 7871576898 1. காளிதாஸ், பொருத்துநர், 9442425102 2. ஜே.முருகன் – துப்புரவு பணி மேற்பார்வையாளர், 8973778334
4. 23-30 பீ.அசன் முகமது துப்புரவு ஆய்வாளர் 9600505229 1. எம்.அன்வர்தீன் – வருவாய் உதவியாளர், 9791393738 2. பரமசிவம் – துப்புரவு பணி மேற்பார்வையாளர், 9489478768

4.வெள்ளம் பாதிக்கும் பகுதியாக கருதப்படும் பகுதி :

இந்நகரில் மொத்தம் 30 வார்டுகள் அமைந்துள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட பகுதியில் வெள்ளம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

வ.எண். வார்டு எண். பகுதியின் பெயர்
1. 28 பட்டாளம்மன் கோவில் தெரு

மேற்படி வார்டு எண். 28, பட்டாளம்மன் கோவில் தெரு பகுதி இந்நகராட்சி பகுதியில் தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது. மேற்படி பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி வெளியேறுவதற்கு கூடுதலான நேரம் ஏற்படுவதால் அப்பகுதியில் இந்நகராட்சி மூலம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண முகாம்கள் அமைத்தல்
வ.எண். வார்டு எண். வெள்ளம் பாதிக்கும் பகுதிகள் வெள்ள நிவாரண முகாம்கள்
1. 28 பட்டாளம்மன் கோவில் தெரு நகராட்சி திருமண மண்டபம் மற்றும் நகராட்சி 10ம் பகுதி நடுநிலைப் பள்ளி

5.வெள்ள நிவாரண முகாம்கள்
நகரில் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொழுது தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மூலம் மீட்கப்பட்டு வெள்ள நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண முகாம்களுக்கு மின் வசதி செய்தல்
அனைத்து வெள்ள நிவாரண முகாம்களுக்கும் மின் வசதி செய்யப்பட்டுள்ளது. மின்தடங்கல் ஏற்படும் பொழுது மின்வசதி செய்வதற்கு ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்தல்
சுகாதாரம் முதலான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்வதற்கு மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
6. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள உதவி மையங்களின் விபரம்.
வெள்ளநிவாரண பணிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இந்நகராட்சி அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
வ. எண். வெள்ள நிவாரண மையம் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர் பெயர் மற்றும் பதவி
1. நகராட்சி அலுவலகம், பெரியகுளம் நகராட்சி எம்.சிவமூர்த்தி, உதவியாளர், 9494743980 டி. அன்சாரி, இளநிலை உதவியாளர், 9789343437

7.வருவாய¦த் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, மின¦வாரியத் துறை, தமிழ¦நாடு குடிநீர் வடிகால¦ வாரியம் மற¦றும் காவல¦ துறை உள¦ளிட்ட அனைத்து துறைகளையும் இணைத்து கலந்தாய¦வு கூட்டம் ஏற¦பாடு செய¦து ஒருங்¦கிணைந்து செயல¦பட ஒருங்¦கிணைப்பு அலுவலர் (சூடினயட டீககஇஉநச) ஏற¦பாடுகள¦ செய¦வதற¦கு பணிக்கப்பட்டுள¦ளார்.
8,வடகிழக்கு பருவமழை சம்மந்தமான துறையின¦ விவரங்¦களை தொலைபேசி எண்களைப் பெற¦று நகராட்சி விலாசம் மற¦றும் முகவரியை அலுவலகத்தில¦ மக்கள¦ பார்வைக்கு வைக்கப்பட்டுள¦ளது.
9,10,11. வெள்ள நிவாரண பணிகளுக்கு தயாராக உள்ள கருவிகள் மற்றும் தளவாடப் பொருட்களின் விபரம்.
வ.எண். பொருள் தேவையான அளவு
1. மணல் மூட்டைகள் 1000மூடைகள்
2. பிக்காஸ் 100
3. மண்வெட்டிகள் 100
4. கடப்பாறை (6 அடி) 50
5. சௌவுள் 100
6. சக்கரம் பொருத்திய ஆயில் இன்ஜின் 2 (வாடகை)
7. டீசல் ஜெனரேட்டர் 1 (வாடகை)
8. மைக்செட் பொருத்திய வாகனம் 3
9. பெட்ரோ மாஸ் விளக்கு 4 (வாடகை)
10. டார்ச் லைட் 50
11. கயிறுகள் (1.5 இன்ச் கனமுடையது) 5 எண்ணம் 15 மீட்டர் நீளம்
12. பிளிச்சிங் பவுடர் (25 கி.கி.) 1000 கிலோ
13. பினாயில் 500 லிட்டர்
14. சுண்ணாம்புத்தூள் (50 கி.கி.) 5000 கிலோ
15. மரம் அறுக்கும் ரம்பம் 5 எண்ணம் (வாடகை)

12.கனரக வாகனங்களின் விபரங்கள்
வ.எண். பொருள் எண்ணம்
1. டிப்பர் லாரி 1
2. குடிநீர் லாரி 1
3. துஊக்ஷ வாகனம் 1
4. ஜீப் 1
5. ஜெட் ராடிங் வாகனம் 1
6. இலகுரக வாகனம் 3

13,14,15. பள்ளி கட்டிடங்கள் ஆய்வு செய்தல்

இந்நகராட்சி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான மூன்று நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள் அனைத்தும் இளநிலை பொறியாளர் மற்றும் நகரமைப்பு ஆய்வாளரை கொண்டு கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் செல்வதற்கு உரிய வழிமுறைகள் செய்யப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றுதல்

இந்நகராட்சி பகுதியில் உள்ள வெள்ள அபாயம் ஏற்படும் பகுதியாக கருதப்படும் வார்டு எண்.28 பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் தற்போது எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை. மேற்படி பகுதியில் பிற்காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் இந்நகராட்சி மூலம் உடன் அப்புறப்படுத்தி வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
16. பாலங்கள், சிறுபாலங்கள் மற்றம் ஆறுகளை சுத்தம் செய்தல்

இந்நகராட்சி பகுதியில் உள்ள பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் உள்ள மண்களை தினசரி ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்து மழைநீர் தேங்காத வண்ணம் தடையின்றி மழைநீர் செல்வதற்கு ஏதுவாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
17.சாலையோரங்¦களில¦ உள¦ள வாய¦க்கால¦களில¦ உள¦ள மூடிகள¦ மற¦றும் பாதாள சாக்கடைக் குழாய¦கள¦ நல¦ல நிலையில¦ உள¦ளன என¦பது குறித்து அவ¦வப்போது பார்வையிடப்பட்டு உறுதி செய¦யப்படுகின¦றன.
18.மழைநீர் வடிகால¦களில¦ காணப்படும் கட்டிட கழிவுகள¦ முழுவதும் அகற¦றப்பட்டு, மழைநீர் இலகுவாக செல¦வதற¦க்கு வழிவகை செய¦யப்பட்டுள¦ளது.
19. நகரில¦ உள¦ள அனைத்து மேல¦ நிலை தொட்டிகளும் மற¦றும் தரைமட்ட தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை நல¦லமுறையில¦ சுத்தம் செய¦யப்பட்டு இது விவரம் உரிய பதிவேட்டில¦ பதிவு செய¦யப்பட்டுள¦ளன.
20.மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்குதல்

இந்நகராட்சி பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் ஞசந-ஊஹ்டடிசஇயேவஇடிந் மற்றும் ஞடிளவ-ஊஹ்டடிசஇயேவஇடிந் வாயு குளோரின் முறையில் (ழுயள ஊஹ்டடிசஇயேவஇடிந்) செய்து விஸ்தரிப்பு குழாய்களில் எல்லைப் பகுதியில் 0.50 ஞஞஆ உள்ளவாறு குடிநீர் நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135டுஞஊனு வீதம் தினமும் 5.80 ஆடுனு வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள மருத்துவக் குழு

வ.எண். மருத்துவ மையம் அமைந்துள்ள பகுதி மருத்துவ அதிகாரியின் பெயர் நகர சுகாதார செவிலியர் சுகாதார பணியாளர்
1. நகராட்சி மகப்பேறு மருத்துவமனை டாக்டர்.சாந்தி, 9361473564 வி.முருகவள்ளி 9789343316 எம்.ரவி 8056963830

21. சுகாதார அலுவலர், சுகாதார ஆய¦வர், குடிநீர் மேற¦பார்வையாளர் மற¦றும் துப்புரவு பணி மேற¦பார்வையாளர் உள¦ளிட்ட அனைத்து அலுவலர்களிடமும் குளோரின¦ அளவுமானி (ஊஹ்டடிசஇயேவஇடிந் முவை) வழங்¦கப்பட்டுள¦ளன.
22. வௌ¦ளத் தடுப்பு விளம்பரம் மற¦றும் சிறிய அறிவிப்புகள¦ (க்ஷவை சூடிவஇஉந) பொது மக்களிடம் வழங்¦கப்பட்டு விழிப்புணர்வு ஏற¦படுத்தப்பட்டுள¦ளன.
23.பெரியகுளம் நகராட்சி 2-ஆம் நிலை சிறிய நகராட்சி என¦பதால¦ பொது மக்களின¦ வசதிக்காக உதவி செய¦ய தொலைபேசி எண்களுடன¦ உதவி மையம் (ழநடயீஇபே ஊநவேசந) திறக்கப்பட்டு செயல¦பட்டு வருகிறது.
24.வௌ¦ளம் வந்த பின¦ சாலை வடிகால¦ மற¦றும் இதர பணிகளுக்கு தற¦காலிக சீரமைப்பு (கூநஅயீடிசயசல சுநளவடிசயவஇடிந்) செய¦வதற¦கு உரிய நடவடிக்கைகள¦ பொறியியல¦ பிரிவு மூலம் மேற¦கொள¦ளப்பட்டுள¦ளன.
25. னுக்ஷஊ பணியாளர்களைக் கொண்டு தினமும் வீடுகளுக்கு ஆய¦வுப் பணி மேற¦கொள¦ளப்பட்டு டெங்¦கு கொசுக்கள¦ லார்வா உள¦ளது குறித்து ஆய¦வு செய¦யப்பட்டு வருகின¦றன.
26.அனுமதிக்கப்பட்ட அனைத்து திட்டப்பணிகளும் முடிக்கப்பட்டன. நகர்புற ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம், தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி சாலை வசதி திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகிறது.

ஆணையாளர்
பெரியகுளம் நகராட்சி

தூய்மை பணியாளர் பெரியகுளம் நகராட்சி

பொதுப்பிரிவு
வ.எண். திருவாளர்கள் பதவி
1 பா. கோவிந்தராஜ் மேலாளர்
2 ந. முரளிக்குமார் உதவியாளர் சத்துணவு)
3 எம். சிவமூர்த்தி கணக்கர்
4 தீ. அன்சாரி (அ1) இளநிலை உதவியாளர்
5 ரா.முத்துக்கருப்பையா (அ3, அ5) இளநிலை உதவியாளர்
6 ரா.விஜய்பால்ராஜ் (இ1) இளநிலை உதவியாளர்
7 கு.பெ. ரெகுபதிஜெயா (சி1) இளநிலை உதவியாளர்
8 செ.பெ.சரண்யா (அ2) இளநிலை உதவியாளர்
9 அ. நாகசாமி (எப்1) இளநிலை உதவியாளர்
10 வீ.விஷ்ணு (எச்1) இளநிலை உதவியாளர்
11 ப. ராஜா (இ2) இளநிலை உதவியாளர்
12 மு.விஜய் (காசாளர்) இளநிலை உதவியாளர்
13 பெ. சத்தியபாலன் (பி3) இளநிலை உதவியாளர்
14 சீ. பிரேம்குமார் (எப்2) இளநிலை உதவியாளர்
15 ஜெ.ஜெஸ்ஸி தட்டச்சர்
16 செ. முருகன் ஆவண அறை எழுத்தர்
17 செ. அருண்குமார் அலுவலக உதவியாளர்
18 து. குணசேகரன் அலுவலக உதவியாளர்

வருவாய் பிரிவு
வ.எண். திருவாளர்கள் பதவி
1 மா.காஜாநஜ்முதீன் வருவாய் உதவியாளர் (ம) வருவாய் ஆய்வர் (பொ)
2 ரா.பாலமுருகன் வருவாய் உதவியாளர்
3 ம.அருணாசலம் வருவாய் உதவியாளர்
4 மு.அன்வர்தீன் வருவாய் உதவியாளர்
5 ம. அருண்குமார் வருவாய் உதவியாளர்
6 எஸ்.பி. விஜய் வருவாய் உதவியாளர்
7 மா.நாகராணி காசாளர்

நகரமைப்பு பிரிவு
வ.எண். திருவாளர்கள் பதவி
1 சே. நிஜந்தன் நகரமைப்பு ஆய்வர்

பொது சுகாதாரப் பிரிவு
வ.எண். திருவாளர்கள் பதவி
1 போ. தினேஷ்குமார் நகர் நல அலுவலர்
2 க்ஷ.அசன்முகமது துப்புரவு ஆய்வர்
3 தே. அலெக்சாண்டர் துப்புரவு ஆய்வர்
4 ப. மாரிமுத்து ஓட்டுநர்
5 ச. பாண்டியன் ஓட்டுநர்
6 எம். பரமசிவம் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
7 ஜ. முருகன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
8 கு. சரவணன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
9 ர. தேவானந்தன் அலுவலக உதவியாளர்

மகப்பேறு மருத்துமனை
வ.எண். திருவாளர்கள் பதவி
1 கு. சாந்தி பெண் மருத்துவ அலுவலர்
2 மே. ஞானஅமுத கனி செவிலியர்
3 வி. முருகவள்ளி பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்
4 ழு . ரெஜினாமேரி பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்

பொறியாளர் பிரிவு
வ.எண். திருவாளர்கள் பதவி
1 ந. சண்முகவடிவு நகராட்சி பொறியாளர்
2 ஆ. உலகநாதன் இளநிலை பொறியாளர்
3 என்.எஸ். ஆனந்த் குடிநீர் பணி மேற்பார்வையாளர்
4 அ. காளிதாஸ் பொருத்துநர்
5 ரா. மோகன் ராஜ் பணி ஆய்வர்
6 பி. சேகர் ராஜ் ஓட்டுநர்
7 ம. சுரேஷ்குமார் ஓட்டுநர்
8 ஆறுமுகம் குழாய் திருகி
9 சு. நாகராஜன் குழாய் திருகி
10 எஸ். ஆர். முருகன் வயர்மேன்
11 கே. செந்தில் அலுவலக உதவியாளர்
12 எம். வினோத் தண்ணீர் தொட்டி காவலர்
13 என். முருகன் டிரைனேஜ் கிளினர்

தூய்மை பணியாளர்கள்
1 பரமன்/நாகன் தூய்மை பணியாளர்
2 வேலு/ ராஜூ தூய்மை பணியாளர்
3 ஆண்டவர்/ பழனி தூய்மை பணியாளர்
4 ராமர்/ பழனிவேல் தூய்மை பணியாளர்
5 மணி/கிட்டான் தூய்மை பணியாளர்
6 ராஜா/ ரவி தூய்மை பணியாளர்
7 பாண்டி/ முத்தையா தூய்மை பணியாளர்
8 லெட்சுமி/ முருகேசன் தூய்மை பணியாளர்
9 துர்காவதி / முருகேசன் தூய்மை பணியாளர்
10 ரவி/ முத்தையன் தூய்மை பணியாளர்
11 அழகர் / முத்தையன் தூய்மை பணியாளர்
12 குண்டுமலை/ காவேரி தூய்மை பணியாளர்
13 முருகன்/ கருப்பன் தூய்மை பணியாளர்
14 மாரியம்மாள்/மச்சக்காளை தூய்மை பணியாளர்
15 காளியம்மாள்/சின்னையன் தூய்மை பணியாளர்
16 ஆறுமுகம்/ கூடலிங்கம் தூய்மை பணியாளர்
17 முருகன்/ மூக்கன் தூய்மை பணியாளர்