பெரியகுளம்
விமானம் மூலம்
மதுரை வந்த பின்னர் கார், பேருந்து மூலம் செம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக பெரியகுளம் வரலாம். மதுரையில் இருந்து வருவதற்கு 80.9 கிலோ மீட்டர் உள்ளது.
சாலை வழியாக
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் உள்ளது.
1) திண்டுக்கல் -வத்தலகுண்டு – பெரியகுளம்
2) மதுரை – உசிலம்பட்டி – தேனி – பெரியகுளம்.