திட்டப்பணிகள் 2019 – 2020
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
வ.எண். திட்டத்தின் பெயர் மதிப்பீடு ரூ.இலட்சத்தில்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2019 – 2020
1. பெரியகுளம் நகராட்சி மகப்பேறு மையம் மேற்கு அங்கன்வாடி மையம் எண்.8 பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைத்தல் 7.00
2. பெரியகுளம் சித்த மருத்துவமனை ஐ அங்கன்வாடி மையம் எண்.19 பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைத்தல் 7.00
3. பெரியகுளம் நகராட்சி தங்கும் விடுதி அங்கன்வாடி மையம் எண்.5 பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைத்தல் 7.00
மொத்தம் 21.00
பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் – 2015-2016
இத்திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதார முன்னேற்றம் அடையும் பொருட்டும் நகர்ப்புற
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவும் மத்திய அரசும், மாநில
அரசும் முறையே 75:25 என்ற பங்கீட்டில் மான்யம் (நிதியை) அரசானது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்து
திட்டத்தை செயல்படுத்துகிறது. இவ்வாண்டு பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் 2013-14ன்கீழ்
நகராட்சி நிர்வாக ஆணையாளரின் உத்தரவு கடிதம் ந.க.எண்.1054/2014/ருஞஹ3 நாள்.12.3.2014ன்படி
கீழ்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1) தனிநபருக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் (25ரூ மான்யம்) – 380160
2) பெண்கள் சுயஉதவிக்குழுவினருக்கான கடன் திட்டம் (35ரூ மான்யம்)
– 253439
3) மகளிர் குழுவிற்கான சுழல் நிதி – 126721
4) நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சி – 1407280
5) நகர்ப்புற கூலி வேலைவாய்ப்புத் திட்டம் – –
6) சமுதாய கட்டமைப்பு பயிற்சி (ருஊனுசூ) – 304127
– 126721
ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் :-
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் தேனி அவர்களின் 12.03.2014ல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்த
வாய்மொழி உத்தரவின்படியும், பெண் மருத்துவ அதிகாரியின் கடிதம் எண்.6020 நாள்.16.12.2013ன் படியும்
திட்டத்தின் கீழ் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கக்கூடிய பிரசவ ஊக்கத் தொகைக்கான நிதியினை
ஆணையரின் வங்கி கணக்கிலிருந்து பெண் மருத்துவரின் வங்கி கணக்கிற்கு 30.04.2014 அன்று மாற்றம் செய்து
பெண் மருத்துவ அதிகாரி மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.