காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

சுற்றுலா தளம்

கும்பக்கரை:

கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் கும்பக்கரையில் அருவியாக கொட்டுகிறது. இதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இவ்வருவி பெரியகுளம் நகரில் இருந்து 4 கிலோ மீட்டர் துhரத்தில் இருக்கிறது.

 

 

 

சோத்துபாறை அணை

சோத்துப்பாறை அணை கொடைக்கானல் மலை அடியில் உள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழைநீர் சோத்துபாறையில் வந்து விழுகிறது. சோத்துப்பாறை தண்ணீர் தேக்கி வைக்கும் திறன் 110 அடி. அப்பகுதி பெரியகுளம் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் ஆகும்.