நகராட்சி அலுவலகம் - பெரம்பலூர்

பாதாள சாக்கடை சுத்தகரிப்பு நிலையம் பெரம்பலூர்

நுண் உயிர் தயாரிக்கும் மையம் பெரம்பலூர்

previous arrow
next arrow
Slider

பெரம்பலூர் நகராட்சி

பெரம்பலூர் மாவட்டமாகவும் மற்றும் வட்டத் தலைமையிடமாகவும் 1995 ம் வருடம் முதல் இருந்து வருகிறது.

பெரம்பலூர் பேரூராட்சியானது தமிழ்நாடு அரசாணை எண் 277 நாள் 02.07.2004 ன்படி மூன்றாம் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு 05.07.2004 முதல் செயல்பட்டு வருகிறது.

பெரம்பலூர் நகராட்சி அரசாணை எண் 136 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 15.11.2006 ஆணையின்படி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

பெரம்பலூர் நகராட்சியின் பரப்பளவு 20.59 சதுர கிலோமீட்டராகவும் மற்றும் நகர எல்லைக்குள் 21 வார்டுகளை உள்ளடக்கி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49648 எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட நகராட்சியாகும்.

முகவரி

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம்

புதிய பேரூந்து நிலையம் அருகில்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம்-621 212.

தொலை பேசி எண் : 04328-225308

இ-மெயில் : commr[dot]perambalur[at]tn[dot]gov[dot]in

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04328-225308

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

வழிகாட்டுதல்கள்

காட்சி கூடம்

எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்

மேலும் தகவலுக்கு WHO   &  MoHFW 

Contact Address

திரு எஸ்.  குமரிமன்னன்.எம்.ஏ.,

நகராட்சி ஆணையாளர்

நகராட்சி அலுவலகம்

புதிய பேரூந்து நிலையம் அருகில்

பெரம்பலூர் – 621 212

தொலை பேசி :04328-225308

இ-மெயில் : commr[dot]perambalur[at]tn[dot]gov[dot]in

 

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

Municipality at a Glance

  • General
    District  : Perambalur
    Region   : Thanjavur Region
    State       : TamilNadu
  • Area
    Total     : 20.59 Sq.Kms
  • Population
    Total     :  49648
    Male      :  24659
    Female  :  24989

Quick Links

Read More…

Citizen

Citizen Corner

Quick Links

Quick Links

Places of Interest