பெரம்பலூர் அடைய
விமானம் மூலம்
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து 75 கி.மீ தூரத்தில் அடையலாம்.
இருப்பு பாதை மூலம்
எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் மூலமாக அரியலூர் ரயில் நிலையம் வந்திறங்கி பின் பேரூந்து மூலம் 30 கி.மீ பயணித்து பெரம்பலூரை சென்றடையலாம்.
பெரம்பலூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து முக்கியமான நகரங்களை சென்றடையலாம்
சாலை வழியாக
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 275 கி.மீ தொலைவில் சென்னை உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் பெரம்பலூருக்கு உள்ளது.