பட்டுக்கோட்டை நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ. எண் | பெயர் (திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | காலிப்பணியிடம் | மேலாளர் |
| 2 | கே.எம்.முருகேசன் | கணக்கர் |
| 3 | காலிப்பணியிடம் | உதவியாளர் (சத்துணவு ) |
| 4 | சக்திபாலன் | உதவியாளர் |
| 5 | ராஜேஸ்வரி | உதவியாளர் |
| 6 | எம். மகேஸ்வரி | இளநிலை உதவியாளர் |
| 7 | க.ராம்குமார் | இளநிலை உதவியாளர் |
| 8 | பா.மஞ்சுளாதேவி | இளநிலை உதவியாளர் |
| 9 | அ.ஆதிலெட்சுமி | இளநிலை உதவியாளர் |
| 10 | இரா.பிச்சையம்மாள் | இளநிலை உதவியாளர் |
| 11 | எஸ்.நித்யா | இளநிலை உதவியாளர் |
| 12 | அ.இந்துராணி | இளநிலை உதவியாளர் |
| 13 | சோ.ரேணுகாதேவி | இளநிலை உதவியாளர் |
| 14 | காலிப்பணியிடம் | தட்டச்சர் |
| 15 | காலிப்பணியிடம் | பதிவறை எழுத்தர் |
| 16 | பி.மகேந்திரன் | அலுவலக உதவியாளர் |
| 17 | எஸ்.வேளாங்கண்ணி | அலுவலக உதவியாளர் |
| 18 | மகேஸ்வரி | அலுவலக உதவியாளர் |
| 19 | வேணுகோபால் | அலுவலக உதவியாளர் |
| 20 | காலிபணியிடம் | அலுவலக உதவியாளர் |
| 21 | காலிபணியிடம் | அலுவலக உதவியாளர் |
| 22 | காலிப்பணியிடம் | இரவு காவலர் |