நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்

 அருள்மிகு நாடியம்மன்கோவில் பங்குனி  திருவிழா

நகரத்தின் எல்லையில் உள்ள அருள்மிகு. நாடியம்மன்கோவில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் இரண்டு வாரம் விழா சிறப்பாக நடைபெறும். விழாவின்  எட்டாம் நாளன்று வெண்ணெய்தாழி உற்சவம் மிகவும் சிறப்பானது. மேலும் பத்தாம் நாளன்று தேர்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று  அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் சென்றடையும்.