திடக்கழிவு மேலாண்மை
உச்சநீதி மன்ற உத்திரவின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை. மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வா’;கிட நகால் உள்ள 33 வார்டுகளில் அன்றhடம் சேகரமாகும் திடக்கழிவுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வா’;குவதற்கு ஏதுவாக வீடு வீடாக பச்சை மற்றும் நீல நிற பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழியாக பொது மக்களிடம் குப்பைகள் வழ’;க கூறப்பட்டுள்ளது/ பெறப்படும் மக்கும் குப்பைகளை வார்டு வாரியாக அமைக்கப்பட்டுள்ள டீஊஊ சென்டா; மு்லம் மக்கச் செய்து கலவை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது/
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை மக்கும் குப்பை. மக்காத குப்பை என பிரித்து வா’;கும் திட்டத்தினை பொதுமக்களுக்கு தௌpவுபடுத்திடும் வகையில். சேவை ச’;க’;கள். தொண்டு நிறுவன’;கள் மற்றும் பள்ளி மாணாக்கா;களை கொண்டு பிரச்சார ஊர்வல’;கள் நடத்தப்பட்டு பொது மக்களிடம் சுகாதார விழிப்புணா;வு ஏற்படுத்தப்பட்டது/
தினசரி நகராட்சி்முலம் சேகரித்து வரும் குப்பை அளவு 3, மெ/டன்
குப்பையின் தன்மை// மக்கும் குப்பை 59 சதவீதம். மக்காத குப்பை 41 சதவீதம்
உரம் தயாரித்தல்
நகராட்சி எல்லைக்குட்பட்ட 5 இட’;களில் நுண் உரம் தயாரிப்பு மையம் மற்றும் 12 குப்பை உருவாகும் இடத்திலேயே உரம் தயார் செய்யும் மையத்தில் அமைத்து உரம் தயாரிக்கும் பணி தற்போது துவ’;கி முறையாக நடைபெற்று வருகிறது/
உரம் உருவாகும் இடம் | 1 எண்ணிக்கை
(6. ஏக்கர்) |
வீடு விடாக சென்று குப்பைகள் சேகரமாகும் வார்டுகளின் எண்ணிக்கை | 1 முதல் 33 வரை |
வாகனங்களின் எண்ணிக்கை | |
டிப்பர் லாரி | 2 எண்ணிக்கை |
காம்பேக்டர் லாரி | 2 எண்ணிக்கை |
எல்.எம்.வி. வாகனம் | 9 எண்ணிக்கை |
ஜே.சி.பி. வாகனம் | 1 எண்ணிக்கை |
பேட்டரி இயங்கும் வாகனம் BOV | 17 எண்ணிக்கை |