சந்தைகள்

பட்டுக்கோட்டை நகராட்சி  புதிய பேருந்துநிலையம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் அன்றாடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.