குடிநீர் விநியோகம்

பட்டுக்கோட்டை நகராட்சி குடிநீர் விநியோகம்

பட்டுக்கோட்டை நகர பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் சாந்தாங்காடு  நீரேற¦று நிலையத்தினை Mjhukhf கொண்டு 1961ம் ஆண்டு 10.00 லட்சம் லிட்டர் குடிநீர் உற¦பத்தி அளவின¦படி திட்டம் தொடங்¦கப்பட்டுள¦ளது. அதன¦ பின¦ குடிநீர் அபிவிருத்தி திட்டம் 1998 ஆம் ஆண்டு பணிகள¦ ஆரம்பித்து 2000ம் ஆண்டில¦ குடிநீர் உற¦பத்தி அளவு 70 லட்சம் அதிகரிக்கப்பட்டுள¦ளது. குடிநீர் ஆதாரம் சாந்தாங்¦காடு jiyik நீர்தேக்க நிலையம், கொண்டிக்குளம் நீர்தேக்க நிலையம், மாட்டுசந்தை நீர் உற¦பத்தி நிலையம் மற¦றும் வண்டிப்பேட்டை சாந்தாங்¦காடு ஆகிய பகுதிகளில¦ ஆழ¦துளை கிணறுகள¦ அமைத்து மின¦ மோட்டார் மூலம் குடிநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. 13 மேல¦நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தினமும் 6.00லட்சம் லிட்டர் விநியோகம் செய¦யப்படுகிறது. இதன¦படி நாள¦ ஒன¦றுக்கு 78டுஞஊனு வழங்¦கப்படுகிறது.

நீர் ஆதாரம் உள்ளூர் ஆழ்குழாய் கிணறுகள்

 

இடம் பட்டுக்கோட்டை
தூரம் 8.30 கி.மீ.
கொள்ளவு 6.00      எம்.எல்.டி.
மக்கள் தொகையுடன் இறுதி செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது 2030
தலைமையிட சுத்திகரிப்பு நிலையம் 3 எண்ணிக்கை
தலைமை நீரேற்று நிலைய கொள்ளவு விவரம்
1. காசாங்குளம் 15.00  இலட்சம் லிட்டர்
2. கடைவீதி 3.64   இலட்சம் லிட்டர்
3. வண்டிப்பேட்டை 10.00  இலட்சம் லிட்டர்
4. கரிக்காடு 10.00   இலட்சம் லிட்டர்
5. லெட்சத்தோப்பு 5.00 இலட்சம் லிட்டர்
6. வளவன்புரம் 5.00  இலட்சம் லிட்டர்
7. நேரு நகர்  5.00  இலட்சம் லிட்டர்
8. சிவக்கொல்லை 1.00  இலட்சம் லிட்டர்
9. மேலத்தெரு 1.00   இலட்சம் லிட்டர்
10. லெட்சத்தோப்பு வடக்கு 0.60   இலட்சம் லிட்டர்
11. பாக்கியம் நகர் 1.00  இலட்சம் லிட்டர்
12.   பாப்பாவெளி பாளையம் 0.60  இலட்சம் லிட்டர்
                           மொத்தம் 57.84  இலட்சம் லிட்டர்
விநியோகிக்கப்படும் மண்டலம் எண்ணிக்கை 4 எண்ணிக்கை
பிரதான நீரூந்து நீளம் 8.3  கி.மீ.
மொத்தம் பிரதான விநியோகம் 98.15 கி.மீ.
மொத்தம் பொது நீரூற்று 37  எண்ணிக்கை
இயந்திரம் விவரம்
15 எச்.பி. நீரில் மூழ்கும்   -4
20 எச்.பி. வி.விசையாழி   -1
40  எச்.பி. மையவிலக்கு   -3
ஜெனரேட்டர் (கே.வி.ஏ.) 200, 125 , 100
நீரூந்து விவரம்
தலைமை நீரேற்று 6.00 எம்.எல்.டி.
எல்.பி.சி.டி. அதிர்வெண் 120 எல்.பி.சி.டி.
அதிர்வெண் தினந்தோறும்
பிரதான மின்விசை பம்பு 65  எண்ணிக்கை
குடிநீர் விநியோக லாரி 1 எண்ணிக்கை
மொத்த வீடுகளின் இணைப்பு விவரம்
குடியிருப்பு 8187  எண்ணிக்கை
குடியிருப்பு அல்லாதது 518  எண்ணிக்கை
நிறுவனம்
மொத்தம் 8705 எண்ணிக்கை
குடியிருப்பு இணைப்புக்கான வைப்பு ரூ.2000/-
குடியிருப்பு அல்லாதது ரூ.5000/-
சுங்கவரி ரூ.129 /- மாதம்
குடியிருப்பு அல்லாதது ரூ.508 /- மாதம்