காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

1. அருள்மிகு. நாடியம்மன் கோயில்

இந்நகரத்தில் புகழ் பெற்ற அருள்மிகு நாடியம்மன்கோவில் உள்ளது. இக்கோவில்  பங்குனி திருவிழா மிகவும் புகழ் பெற்றது

2. மனோரா கோட்டை

மராட்டிய மன்னர் சரபோஜியால் 1814_15ல் பிரிட்டிஷ் மன்னர் போனோபார்ட்டின் நட்பின் அடையாளமாக இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை பட்டுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. மன்னர் குடும்பத்தின் மாளிகையாகவும், கடல் சார்ந்த வணிகர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது.