பொது பிரிவு

பன்ருட்டி நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே  பொறுப்பு.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி  
1 காலியிடம் மேலாளர்
2 பாலசுந்தரம் கணக்கர்
3 கலைவணி .எஸ் இளநிலை உதவியாளர்
4 ஜானகி இளநிலை உதவியாளர்
5 சர்குணபாரதி இளநிலை உதவியாளர்
6 சுமதி இளநிலை உதவியாளர்
7 தரணிதரன் இளநிலை உதவியாளர்
8 கிசோர் இளநிலை உதவியாளர்
9 ஜோதிமணிகண்டன் இளநிலை உதவியாளர்
10 நீலாவதி பதிவறை எழுத்தர்
11 மணிமாறன் அலுவலக உதவியாளர்
12 வேலவன் .ஜி அலுவலக உதவியாளர்
13 சோமசுந்தரன் .கே இரவு காவலர்