பொது பிரிவு
பம்மல் நகராட்சி என்பது தேர்வு நிலை நகராட்சி ஆகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கும் அவரே பொறுப்பு.
வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
1 | திரு. ஏ.ஜமால் அப்துல் மன்னன் | மேலாளர் |
2 | திருமதி. ஆர்.ஹேமமாலினி | உதவியாளர் |
3 | திரு. பி.சுபாஷ் சந்திரபோஸ் | இளநிலை உதவியாளர் |
4 | திரு. என். சாலமன் | இளநிலை உதவியாளர் |
5 | திருமதி. ஏ. ஜெயின் ஆரோக்கிய சுவிதா | இளநிலை உதவியாளர் |
6 | திரு. எஸ்.தங்கம் | பதிவு எழுத்தர் |
7 | திரு. ஆர்.பூபாலன் | அலுவலக உதவியாளர் |
8 | திருமதி. கே கவியரசி | சமூக அமைப்பாளர் |