பம்மலை அடைய
விமானம் மூலம்
பம்மலில் இருந்து 5 கி.மீ தூரத்தில் சென்னை மீனம்பாக்கம் (ம) திரிசுலத்தில் விமான நிலையம் உள்ளது
ரயில்வே மூலம்
எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் தாம்பரம் முதல் கடற்கரை வரை இயக்கப்படுகிறது. இறங்குமிடம்
பல்லாவரம் ரயில் நிலையம்
சாலை வழியாக
பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் வழக்கமான பஸ் சேவைகள் உள்ளன