கழிவுநீர்

1 கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி இந்நகராட்சியில் மொத்தம் உள்ள 13194 குடியிருப்புகளில் 12349 குடியிருப்புகள் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகள் உள்ளன.
2 குறைந்த விலை சுகாதாரம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் உள்ள அணைத்து குடியிருப்புகளும் சுகாதார முறையில் பராமரிக்கட்பட்டு வருகின்றனர்.
3 உவர் கழிப்பறைகள் இந்நகராட்சியில் எந்த ஒரு குடியிருப்பிலோ அல்லது வர்த்தக நிறுவனங்களிலோ உவர் கழிப்பறைகள் இல்லை.
4 சுகாதாரமாக உள்ள மொத்த வீடுகள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மொத்த வீடுகளான 13194-ல் 12884 குடியிருப்புகள் சுகாதார முறையில் நல்ல வசதிகளுடன் குடியிருந்து வருகின்றனர்.
5 சமூக வசதிகள் குடிசை பகுதிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாக்கடை வசதிகள், தேவையான கழிவறைகள் மற்றும் இதர அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
6 பொது வசதிகள் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளும் மழைநீர் வடிகால்கள், சாலைகள், குடிநீர், பொது சுகாதாரம் சார்ந்த அனைத்து பணிகளும் பொதுமக்கள் தேவைகேற்ற வகையில் செய்யப்பட்டுள்ளது.  மேலும் பொதுமக்கள் அவ்வப்பொழுது தெரிவிக்கப்படும் அனைத்து குறைகளையும் 24 மணி நேரத்தில் செய்து முடிக்கப்பட்டு வருகின்றது.
7 மொத்தம் உள்ள இருக்கைகள் 21 வார்டுகளில் 12349 குடியிருப்புகளில் கழிப்பறை அறைகள் மற்றும் சமுதாய கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பறையில் 357 சீட்டுகளும் மொத்தம் 12706 சீட்கள் உள்ளது.