வரி விதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி தலைவர் வரி விதிப்புக் குழுவின் தலைவர். வரி மேல்முறையீடு சம்மந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும்.
குழுவின் காலம்: ஐந்து ஆண்டுகள்
வ.எண். | பெயர் | பதவி | தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு எண். |
1 | திரு.செல்வராஜ்.மோ | நகர் மன்றத் தலைவர் | 21 |
2 | திரு.செந்தில்.வெ | உறுப்பினர் | 4 |
3 | திரு.கோபாலகிருஷ்ணன்.கு | உறுப்பினர் | 8 |
4 | திருமதி.வெண்ணிலா.அ | உறுப்பினர் | 11 |
5 | திருமதி.சாந்தி.ச | உறுப்பினர் | 16 |