ஒப்பந்தக் குழு என்பது மற்றொரு சட்டக் குழு. நகராட்சி தலைவர் குழுவின் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஒப்பந்தக் குழுவின் உறுப்பினர்கள்.
குழுவின் காலம்: ஐந்து ஆண்டுகள்.
| வ.எண். | பெயர் | பதவி |
| 1 | திரு.செல்வராஜ்.மோ | நகர் மன்றத் தலைவர் |
| 2 | ஆணையர் | |
| 3 | திரு.சிவம்.கா | உறுப்பினர் |