காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

இந்து கோயில் “குமர குன்றம் .இது சிறிய மலையில் அமைந்துள்ளது.

சென்னையில் உள்ள விமானநிலையம் பல்லவபுரம் நகராட்சிக்கு அருகில் உள்ளது,

அண்ணா பல்கலைகழகத்தின் எம்,ஐ,டி வளாகம் குரோம்பேட்டையில் உள்ளது.

புகழ்பெற்ற திருநீர்மலைக்கோயில் குரோம்பேட்டை அருகில் உள்ளது.