நகரத்தை அடைவது எப்படி

பல்லடம் நகராட்சி 1964 முதல் ஆண்டு நகர பஞ்சாயத்தக இருந்ததது  05.07.2004 அன்று மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது.  பின்னர் அரசாணை எண் 154, நாள் 09.08.2010 அன்று முதல் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுபின்படி நகரின் மக்கள் தொகை 30,0016 ஆகும்.  நகரத்தின் பரப்பளவு 19.42 கதுர கிலோமீட்டர்கள் ஆகும்.  பல்லடம் முக்கியமான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதியும் ஆகும்.

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.

 

நகராட்சியை அடைய

விவமான சேவை

மிக அருகில் உள்ள விமான நிலையம் கோயமுத்தூர்

சாலை

பல்லடம் நகரம் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களுடன் சாலைகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.