| வ.எண் | நகராட்சியின் பெயர் | அனுமதிக்கப் பட்ட பதவிகளின் எண்ணிக்கை (வகை வாரியாக) நிரந்தரம் / தற்காலிகமானது)
|
பதிவு செய்யப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை (வகை வாரியாக) நிரந்தரம் / தற்காலிகமானது) | காலியிடங்களின் எண்ணிக்கை (வகை வாரியாக) நிரந்தரம் / தற்காலிகமானது |
| 1 | நகர் நல அலுவலர் | 1 | 0 | 1 |
| 2 | சித்தா டாக்டர் | 1 | 0 | 1 |
| 3 | பெண் மருத்துவ அலுவலர் | 1 | 0 | 1 |
| 4 | சுகாதார ஆய்வாளர் | 6 | 6 | 0 |
| 5 | டிரைவர் | 9 | 7 | 2 |
| 6 | சித்தா மருந்தாளுனர் | 1 | 1 | 0 |
| 7 | மகப்பேறு உதவியாளர் | 7 | 2 | 5 |
| 8 | இரவு காவலர் | 1 | 0 | 1 |
| 9 | துப்புரவு பணி மேற்பார்வையாளர் | 12 | 12 | 0 |
| 10 | தூய்மை பணியாளர் | 240 | 102 | 138 |
| 11 | அலுவலக உதவியாளர் | 1 | 0 | 1 |
| 12 | மகப்பேறு ஆயா | 7 | 0 | 7 |
| 13 | களப்பணி உதவியாளர் | 1 | 1 | 0 |
| மொத்தம் | 288 | 135 | 153 |