நகரத்தை அடைவது எப்படி
பழநியை அடைய
விமானம் மூலம்
பழநியிலிருந்து 105 கி.மீ தூரத்தில் கோயம்புத்துார் விமான நிலையம் உள்ளது.
ரயில்வே மூலம்
எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் பழநி வழியாக சென்னை அடையலாம். திருச்செந்துரர் ரயில் பழநி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்கிறது.
பழநி ரயில் நிலையம்: தொலைபேசி எண் 04545-2242261
கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்:
சாலை வழியாக
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் பழநிக்கு உள்ளது.