- ஒரு நகராட்சியின் செயல்திறன் மக்களுக்கு அந்நகராட்சி தரும் துப்புரவு மற்றும் பாதுகாப்பு சேவைகளை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
- பத்மனாபபுரம் நகராட்சியில் உள்ள வடிகால்கள் அனைத்தும் வீட்டிலிருந்து வெளியேறும் சாக்கடை மற்றும் தெருவில் வரும் மழை நீரை சுமந்து செல்லும் வகையிலேயே அமைந்துள்ளது.
நகரில் உள்ள வடிகால் வகை மற்றும் நீளம்
வடிகால் வகை | நீளம் (கி. மீ) |
திறந்த வெளி வடிகால்கள் | 19.40 |
மூடிய வகை வடிகால்கள் | 10.37 |