- பத்மனாபபுரம் நகராட்சி கன்னியாகுமரி மாவட்டத்திலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட நகராக திகழ்கிறது. சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அன்றாட பணி நிமித்தம், வணிக நிமித்தம், மற்றும் வெளியூர் பயண நிமித்தம் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களின் பயணங்களை வசதியாக்கும் பொருட்டு இந்நகராட்சியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
காமராஜர் பேருந்து நிலையம் தக்கலை
- இப்பேருந்து நிலையம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் அமைக்கப்பெற்ற இரணியல் இரயில் நிலையத்திலிருந்து தக்கலை காமராஜர் பேருந்து நிலையம் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
- பத்மனாபபுரம் நகராட்சியால் தக்கலை காமராஜர் பேருந்து நிலையத்திலுள்ள City Railway Reservation கவுன்டர் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
Area
Bus Bays Bus-stand Toilet (Pay and use) |
1.05 Acres
10 Nos. 2 Nos |