நகரத்தை அடைவது எப்படி

பத்மநாபபுரம் நகர் அடைய

விமானம் மூலம்

திருவனந்தபுரம் பன்னாட்டு விமானநிலையம் தக்கலை நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது.

ரயில்வே மூலம்

எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் திருவனந்தபுரம்(TVC) மற்றும் கன்னியாகுமரி(CAPE) மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் வசதி உள்ளது. சுமார் 3 கி.மீ தூரத்தில் இரணியல் இரயில் நிலையம் (ERL) உள்ளது.

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் தக்கலை நகருக்கு உள்ளது. நாகர்கோவில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது.