தெரு விளக்குகள்

  • தமிழ்நாடு மின்சார வாரியம் (டி. என். இ. பி) பத்மனாபபுரம் நகருக்கு மின்சாரம் விநியோகிக்கும் பணியினை செய்து வருகிறது.
  • நகரில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் பத்மனாபபுரம் நகராட்சி பராமரிப்பில் உள்ளது.

தெருவிளக்கு விபரங்கள்

தெரு விளக்குகளின் வகை எண்ணிக்கை
High Mass Light 9
250W Sodium 12
70 W Sodium 5
40W Tube 1156
LED 193
65 W CFL 10
Total  1385 Nos.