- பத்மனாபபுரம் நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பணிககை நகராட்சி பார்த்துக் கொள்கிறது.
- பிரதான குப்பை கொட்டும் மைதானம் மருந்துக்கோட்டை விலவூர் பஞ்சாயத்து கல்குளம் கிராமத்தில் உள்ளது.
- நகரின் தூய்மையை பேணிகாக்க நகரின் பல பகுதிகளில் கூட்டு துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- நகராட்சியின் துப்புரவு பணிக்காக 42 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- நகரில் உள்ள 21 வார்டுகளின் துப்புரவு பணியை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 2 லாரிகள், 1 டம்பர் பின் லாறி, 1 ஆட்டோ, 30 தள்ளு வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- ஒரு நாள் உருவாகும் திடக் கழிவுகள் – 7 எம். டி
- ஒரு நாள் சேகரிக்கப்படும் திடக் கழிவுகள் – 7 எம். டி
திடக்கழிவு மேலாண்மைத் திட்ட விபரங்கள்
Description of Services | Status |
Total Solid Waste generation/day (in MT) | 7 |
Total Solid Waste collection/day (in MT) | 7 |
% of Coverage | 100 |
Frequency of collection | Daily |
No. of dustbins provided in the town | 6 |
Masonry Containers | Nil |
Per Capita Waste Generation (Grams) | 302 |
Per Capita Waste Collection (Grams) | 302 |
Details of Waste Composition
Waste Composition | Quantity (MT) | % Generation |
Households, petty Shops and establishments | 3.99 | 62 |
Vegetable, Fruit, Flower Market | 1.10 | 25 |
Meat, Fish and Slaughter House | 1.91 | 13 |
Construction | — | — |
TOTAL | 6 | 100.00` |
General Hospital Waste | 0.10 | Negligible |
Zone wise Details: Total No. of Zone : one Wards Covered : 21 Population covered : 21,191 |