சாலைகள்

  • சாலைகளின் மொத்த நீளம் 44.51 கிலோ மீட்டர்கள்.
  • சிமென்ட் கான்கிரிட் சாலைகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
  • சாலை பாதுகாப்பு நடவடிக்கையாக முக்கிய சாலைகளில் பிரதிபலிக்கும் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் 13 பிரதிபலிக்கும் அடையாள பலகைகள் மற்றும் தெரு பெயர் பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 1.24 கி. மீ. நீளத்திற்கு பிளாஸ்டிக் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது
Surface type Km Road maintained by State High ways Total length
Cement Concrete 22.26 22.26
Bituminous 22.75 6.41 29.16
WBM
Earthen
Total 45.01 6.41 51.42