குடிநீர் விநியோகம்

  • மக்களின் குடிநீர் தேவைக்காக இத்துறை தேவையான அளவு குடிநீரை வழங்குகிறது.
  • குடிநீரை தடையின்றி பொதுமக்களுக்கு கொண்டு செல்ல பகிர்மானக் குழாய்களை அமைத்தல் மற்றும் பராமரித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.
  • நகராட்சிக்கு நீர் வழங்கும் பணியை குழித்துறை தாமிரபரணி ஆற்றிலிருந்து பத்மனாபபுரம் நகராட்சி செய்கிறது.
  • நகராட்சியின் நீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளது.
  • தலைமை நீர் தேக்கத்தில் 6 கிணறுகள் நீர் தேக்கங்களுடன் இணைக்கப்பட்டு நகருக்கு நீர் வழங்கும் பணியை மேற்கொள்கிறது.
Name of the local Reservoir Installed capacity Quantity produced (MLD) Quantity supplied  (MLD)
Puyliyoorkurichi Asan kinaru 0.2 0.2 0.2
Padmanabhapuram 0.2 0.2 0.2
Govt. Hospital Thuckalay 0.3 0.3 0.3
Municipal Market,Thuckalay 0.2 0.2 0.2
இணைப்புகள் எண்கள்
வீட்டு இணைப்புகள் 3122
வீடில்லாத இணைப்புகள் 52
மொத்த இணைப்புகள் 3174
  • தலா ஒவ்வொரு நாளுக்கும் மொத்த நீர் வழங்கும் அளவு 1.89 எம். எல். டி ஆகும்.
  • தனி நபருக்கு வழங்கப்படும் நீர் 86 எல். பி. சி. டி ஆகும்.
  • பிரதான உந்தியின் மொத்த நீளம் 29.50 கிலோ மீட்டர் ஆகும்.
  • பிரதான விநியோகத்தின் மொத்த நீளம் 35.56 கிலோ மீட்டர் ஆகும்.

ஆதார புள்ளி

  • குழித்துறை தாமிரபரணி ஆறு.
  • சிறுமின் விசை பம்புகள்.
  • போர் கிணறுகள்.

பூர்வாங்க வேலைகள்.

  • தினமும் 1.89 எம். எல். டி நீர்  உந்தப்பட்டு 86 எல். பி. சி. டி என்ற விகிதத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.
  • மொத்தம் 7723 சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டதில் 3122 எண்ணிக்கையில் வீட்டு சேவை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
  • மொத்தமுள்ள 44.51   கிலோ மீட்டர் சாலை நீளத்தில் 30.56 கிலோ மீட்டர் அளவு பிரதான விநியோக அமைப்பில் வரும்.
  • மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 9.00 இலட்சம் தேக்க கொள்ளளவு கொண்டதாகும்.
  • குடிநீர் சுத்திகரிப்பு நிலையப்பணி TWAD  வாரியம் மூலம் 169.00 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்துக்கு அனுப்பப்படுகிறது.
Ward No. Water Supply House Connection Tape Water supply public fountain Water Supply Handpump Drainage
1 48 3 3 0.62
2 174 1 3 0.51
3 192 2 2 0.917
4 191 4 4 0.928
5 277 3 3 0.827
6 165 2 4 0.576
7 171 4 3 0.675
8 113 3 2 0.686
9 122 3 3 0.817
10 182 3 7 0.615
11 176 2 2 0.627
12 179 1 2 0.68
13 180 4 3 0.876
14 145 3 2 0.625
15 181 2 3 0.837
16 145 2 2 0.688
17 148 2 5 0.387
18 170 1 3 0.876
19 138 3 2 0.51
20 113 2 4 0.457
21 107 5 3 0.41
Total 3317 55 65 14.14

Water Supply Position

STATUS OF WATER SUPPLY POSITION

Sl.No. Name of the Municipality Present Population Quantity of water supplied Total Quantity of water supplied Lpcd Status of water supply Frequency of supply
From regular schemes Local sources From mini From Bore wells From lorry supply Other Source
Pp
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
1 Padmanabhapuram 21191 18.00 lakhs. 0.04 0.02 18.06 lakhs. 80 Comfortable once in three days