காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

பழனி   

  பழனியில் முருகப்பெருமான் (சுப்ரமணியர்) கோவில் உள்ளது. திருப்பதி மற்றும் சபரிமலைக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் முக்கிய யாத்திரை தலமாக இது விளங்குகிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி 26 கிமீ தொலைவில் உள்ளது.  

  ரெட்டியார் சத்திரம்

                 ரெட்டியார் சத்திரம் ஒட்டன்சத்திரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. கோபிநாத சுவாமி கோவில் மலை உச்சியில் உள்ளது. திங்கள் மற்றும் சனி தோறும் மக்கள் இக்கோயிலுக்கு வருகை தந்தனர். ரெட்டியார் சத்திரத்தில் பழமையான நரசிங்கப் பெருமாள் கோயிலும் உள்ளது