வருவாய்ப்பிரிவு

வருவாய் ஆய்வாளர் தலைமையிலான நகராட்சியின் மற்றொரு பிரிவு.

வருவாய் உதவியாளர்கள் வரி மதிப்பீடு, சொத்து விதிப்பு , வரி வசூல், சொத்து வரி

பெயர் மாற்ற பணி  தொழில் வரி விதிப்பு  மற்றும் வசூல் , குடி நீர் கட்டணவசூல்

மற்றும் வரி அல்லாதவை மற்றும் குத்தகை மற்றும் வாடகை  வசூல் . மேலும்

வருவாய் மொத்த வசூலுக்கும்  வருவாய் ஆய்வாளர்  மற்றும் வருவாய் உதவியாளர்கள் 

பொறுப்பு.

வரிசை எண் பெயர் (திரு / திருமதி / செல்வி) பதவி
1 அண்ணாமதுரய் (கூ.பெ) வருவாய் ஆய்வாளர்
2 கோபால் வருவாய் உதவியாளர்
3 ரெதினா வருவாய் உதவியாளர்
4 கருணாகரன் வருவாய் உதவியாளர்
5 புகழேந்தி வருவாய் உதவியாளர்
6 சண்முகம் வருவாய் உதவியாளர்