நெல்லியாளம் பேரூராட்சியாக கடந்த 29.03.1967-லிருந்தும் அரசு ஆணை எண் 301 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 24.08.2004-ன்படி மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அரசு ஆணை எண் 154 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 09.08.2010-ன்படி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 09.08.2010 முதல் இயங்கி வருகிறது.
நெல்லியாளம் நகராட்சியானது அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அருகாமையிலுள்ளதால் இந்நகராட்சி பகுதிகளில் தினசரி 5000-க்கும் மேல் மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா அருகாமையிலுள்ள சுற்றுலா தளமான உதகமண்டலத்திற்க்கு இவ்வழியாக மக்கள் வந்து செல்கின்றனர்.
நகராட்சியின் பரப்பளவு 94.28 சதுர கி.மீட்டர் ஆகும். இதில் 44 குக்கிராமங்களும் அடங்கும். நகராட்சியின் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கட்தொகை 44590 ஆகும். இதில் ஆண் 21911, பெண் 22679-ம் ஆகும் 2011-ம் ஆண்டின் இடைகால மக்கட்தொகை 50000 ஆகும்.
NOVEL CORONA VIRUS [COVID-19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
Novel Corona virus disease ( COVID-19 ) is an infectious disease caused by a newly discovered corona virus. Most people infected with the COVID-19 virus will experience mild to moderate respiratory illness and recover without requiring special treatment. Older people, and those with underlying medical problems like cardiovascular disease, diabetes, chronic respiratory disease, and cancer are more likely to develop serious illness.
Control Room Help Line : 04262-220238
Guidelines
Prevention and Management Activities
Gallery
Daily Status of Containment Zone
For More information just explore: WHO & MoHFW
தொடர்பு முகவரி
திருமதி.தோ.லீனா சைமன்
ஆணையாளர்
நெல்லியாளம் நகராட்சி
பந்தலூர், நீலகிரி மாவட்டம்-643233
தொலைபேசி எண்-04262-220238
மின்னஞ்சல் – commr.nelliyalam@tn.gov.in
ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.
Municipality at a Glance
- General
District : Tiruvannamalai
Region : Vellore Region
State : TamilNadu - Area
Total : 13.64 Sq.Kms - Population
Total : 145278
Male : 72406
Female : 72872
Quick Links
Read More…