1943 முதல் 1970 வரை நாமக்கல் பேரூராட்சியாக இருந்தது.பின் 17.01.1970 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது.தற்போது 18.10.2021 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. |
தற்போது G.O.Ms.No.105 MA&WS(Ele)Dept. நாள்.10.08.2024ன் படி 12 கிராமங்களை இணைத்து நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
திருமதி.ரா.மகேஸ்வரி,
மாநகராட்சி ஆணையாளர்
மாநகராட்சி அலுவலகம்
88, திருச்செங்கோடு ரோடு
நாமக்கல். 637001
இ-மெயில் : commr.namakkal@tn.gov.in
ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.
Municipality at a Glance
- பொது
மாவட்டம் : நாமக்கல் - மொத்த ஏரியா : 55.24 Sq.Kms
- மக்கள்தொகை : 1,20,597
Quick Links
Read More…