மாநகராட்சி அலுவலகம் - நாகர்கோவில்

தேசிய நகர்ப்புறவாழ்வாதார இயக்கம்-சிறப்பு தங்கும் விடுதி

நுண்உரக்குடில்-நாகர்கோவில்i

previous arrow
next arrow
Slider

நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் நகராமானது 200 வருடங்களுக்கு முன்பு கோட்டார் என அழைக்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில் என்ற தற்போதைய பெயரைப் பெற்றது. கன்னியாகுமரிக்கு வடக்கே 19 கி.மீ தொலைவிலும், திருவனந்தபுரத்திற்கு தெற்கே 64 கிமீ  தொலைவிலும், திருநெல்வேலிக்கு தென்மேற்கில் 80 கி.மீ தொலைவிலும் தமிழ்நாட்டின் தென்புறம் அமைந்திருக்கும் புராதான, முக்கியத்துவம் வாய்ந்த வணிக நகரம் இந்த நாகர்கோவில்.  தமிழ் நாட்டிலுள்ள மற்ற நகரங்களை பார்க்கிலும், நல்ல சீதோஷ்ண நிலையும், தண்ணீர் வசதியும் பெற்ற நகரமாகவும் நாகர்கோவில் உள்ளது.

1984-ல் இந்த நகரம் திருவிதாங்கூர் மாநிலத்தில் இணைந்திருந்தபொழுது அரசு உயரதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு இந்நகரத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.  1920-ல் திருவிதாங்கூர் அரசு நகராட்சியின் உயர் அதிகாரியாக ஆணையரை அதிகாரப்பூர்வமாக நியமித்தது.  1947-ல் இந்த நகரம் விரிவுபடுத்தப்பட்டு முதல் தர நகராட்சியாக திருவிதாங்கூர் கொச்சின் அரசால் தரம் உயர்த்தப்பட்டது.  1956-ல் இந்த நகரம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு 2-ம் தர நகராட்சியாக பிரிக்கப்பட்டது. 01.04.1959-லிருந்து தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் – 1920, ஏற்படுத்தப்பட்டு அதனடிப்படையில் 01.04.1961-லிருந்து முதல் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  அரசானை எண் 1567, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 12.10.1978 தேதியிட்ட ஆணையின் படி நாகர்கோவில் நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக 12.10.1978 முதல் தரம் உயர்த்தப்பட்டது. மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 30.05.1988 தேதியிட்ட அரசானை எண் 535 யின் மூலம் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  அரசானை எண்.41, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 28.02.2019 தேதியிட்ட அரசு ஆணையின் படி நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக 28.02.2019 முதல் தரம் உயர்த்தப்பட்டு தற்போது மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

முகவரி

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம்

166, பாலமோர்ரோடு

நாகர்கோவில்-629001.

கன்னியாகுமரி மாவட்டம்

தொலை பேசி எண் : 04652-230984.

இ-மெயில் : commr.nagarcoil@tn.gov.in

 

“விழித்திருங்கள்- தனித்திருங்கள் – வீட்டிலேயே இருங்கள்”

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19] என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.  COVID 19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள்.  வயதானவர்கள் மற்றும் இருதய நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கட்டுப்பாட்டு அறை உதவி எண்:  04652-230984

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

வழிகாட்டுதல்கள்

காட்சி கூடம்

மேலும் தகவலுக்கு : WHOMOHFW &

 

 

 

 ஆணையாளர்

திருமதி. ஆஷா அஜித், இ.ஆ.ப.

 

 

Contact Address

திருமதி. ஆஷா அஜித், இ.ஆ.ப.

மாநகராட்சி ஆணையாளர்

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம்

166, பாலமோர்ரோடு, கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோவில்-629001

தமிழ்நாடு, இந்தியா.

தொலை பேசி :04652-231516

இ-மெயில் : commr.nagarcoil@tn.gov.in

 

 

 

 

 

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

Municipality at a Glance

  • General
    District  : Kanniyakumari
    Region   : Tirunelveli Region
    State      : TamilNadu
  • Area
    Total     : 24.247 Sq.Kms
  • Population
    Total     : 236774
    Male      :  117081
    Female :  119693

 

 

Quick Links

Read More…

Citizen

Citizen Corner

Quick Links

Quick Links

Places of Interest