வரிவிதிப்பு முறையீட்டுக் குழு

வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. வரி விதிப்புகளின் மேல்முறையீடுகளைக் கேட்பதற்கு இந்தக் குழு பொறுப்பாகும்.

குழுவின் காலங்கள் : ஐந்து ஆண்டுகள்

உறுப்பினர் பட்டியல்

வ.எண் உறுப்பினரின் பெயர் திருவாளர்கள் பதவி
1 மாரிமுத்து ஆர் நகராட்சி தலைவர்
2 ப. திருமால் செல்வம் நகராட்சி ஆணையர்
3 ஜூலைகா பீவி எம் 14வது வார்டு உறுப்பினர்
4 சுரேஷ் எஸ் 16வது வார்டு உறுப்பினர்
5 செல்வராணி டி 19வது வார்டு உறுப்பினர்
6 முகமது நத்தார் 26வது வார்டு உறுப்பினர்