நகரத்தை அடைவது எப்படி

நாகப்பட்டினம் நகரம் அடையவதற்கு

விமானம் மூலம் :

அருகிலுள்ள விமான துறைமுகம் திருச்சிராப்பள்ளியில் (147 கி.மீ) உள்ளது.

ரயில் மூலம் :

எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் தஞ்சாவூர், திருச்சி மற்றும் சென்னை இடையே நாகப்பட்டினம் வழியாக தவறாமல் இயக்கப்படுகின்றன.
ரயில் நிலையம்: தொலைபேசி எண் 04365 – 242131
கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்: தொலைபேசி எண் 04365 – 242131

சாலை வழியாக :

சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, பாண்டிச்சேரி போன்ற மற்ற நகரங்களுக்கும் கிடைக்கும் சேவைகள்,

நாகப்பட்டினம் நகரத்திலிருந்து சாலை வழியாக தோராயமான தூரம்

இடம் தூரம் கீ.மீ
சென்னை 320
பெங்களூர் 515
சிதம்பரம் 093
கொச்சின் 556
கோயம்புத்தூர் 348
குன்னூர் 457
குற்றாலம் 409
குருவாயூர் 487
ஒக்னேக்கல் 421
ஹதாராபாத்
1051
காஞ்சிபுரம் 381
கன்னியாக்குமர் 487
கொடைக்கானல் 421
மதுரை 338
மாமல்லபுரம் 294
முதுமலை 527
மைசூர் 485
உதகமண்டலம் 470
பழனி 303
பிச்சாவரம் 113
பூம்புகார் 045
பாண்டிச்சேரி 161
இராமேஸ்வரம் 344
சேலம் 285
சித்தன்னவாசல் 160
தஞ்சாவூர் 089
தேக்கடி 678
திருச்செந்தூர் 451
திருச்சிராப்பள்ளி 145
திருநெல்வேலி 398
திருப்பதி 493
திருவண்ணாமலை 349
திருவனந்தபுரம் 506
தூத்துக்குடி 458
வேடந்தாங்கல் 236
வேளாங்கண்ணி 014
வேலூர் 516
ஏர்க்காடு 237