குடிநீர் விநியோகம்

நாகப்பட்டினம் நகராட்சியில் முழு நகர வரம்பும் பெரும்பாலும் ஓடச்சேரியில் உள்ள வெட்டார் நதி மூலத்திலிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட நீர் வழங்கல் திட்டங்கள் அதாவது பழைய மற்றும் புதிய திட்டங்கள் மூலம் தினமும் இரண்டு மணி நேரம் குடிநீர் வழங்கல் விநியோகிக்கப்படுகிறது.

குடிநீர் வழங்கல் திட்டங்களின் விவரங்கள்

பழைய நீர் வழங்கல் திட்டங்கள்
மூலம் வெட்டாறு மற்றும்  TWAD (கொள்ளிடம் ஆறு CWSS)
செயல்படுத்தப்பட்ட ஆண்டு 1914 மற்றும் 2008
தலைமை நீரேற்று இடம் ஓடாச்சேரி மற்றும் கொள்ளிடம்
பிரதான உந்தியின் அளவு மற்றும் நீளம் 15” CI பைப்15 கி.மீ, 600மிமீ dia DI பைப் 65 கி.மீ
மேல்நிலை தொட்டியின் எண்ணிக்கை 13
மேல்நிலை தொட்டி திறன் 5 எண்ணிக்கை 73.00 லட்சம் லிட்டர்r
ஒரு நாளைக்கு மோட்டார் இயங்கும் நேரம் 20 மணி நேரம்
ஒரு நாளைக்கு குடிநீர் விநியோக அளவு 7.50 MLD (2.00 சொந்த மூலத்திலிருந்து + 5.50  TWAD லிருந்து
தனிநபர் நீர் விநியோக அளவு 73 LPCD
பயனாளிகளின் மக்கள் தொகை 102905
குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 9049
தினமும் குடிநீர் வழங்கும் நேரம்  தினமும் 2 மணி நேரம்
விநியோக குழாயின் நீளம் 115 கி.மீ
கை பம்பின் எண்ணிக்கை 162 எண்ணிக்கை.
பொது நீரூற்றுகளின் எண்ணிக்கை 660 எண்ணிக்கை.