காவல் நிலைய, தீயணைப்பு நிலைய மீட்பு

காவல்

காவல் நிலையம், நாகப்பட்டினம் தொடர்புக்கு வேலை நேரம்
காவல் கண்காணிப்பாளர் 04365 242 888,  9443147711 24 மணி நேரமும்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – குற்றம்  04365-243024, 9842146646 24 மணி நேரமும்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – [தடை மற்றும் கலால் பிரிவு]   04365-242011, 9842449939 24 மணி நேரமும்
உதவி காவல் கண்காணிப்பாளர் 04365-248922 24 மணி நேரமும்
துணை காவல் கண்காணிப்பாளர் 04365-243024 24 மணி நேரமும்
நாகப்பட்டினம் நகர காவல் நிலையம்  04365 242 450 24 மணி நேரமும்
நாகப்பட்டினம் நகர காவல் நிலையம் – வெளிப்பாளையம் 2 04365-242268 24 மணி நேரமும்

தீயணைப்பு சேவை

பெயர் மற்றும் முகவரி பதவி தொடர்பக்கு
சத்தியகீர்த்தி, நாகப்பட்டினம்  Ado District Officer 9445086428

மீட்பு

மீட்பு இணைப்பு