நகரத்தை அடைவது எப்படி

எப்படி அடைவது

மேட்டுப்பாளையம் அடைய

 

கோயம்புத்தூர் விமான நிலையம் மேட்டுப்பாளையத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது.

 

தொடர்வண்டி மூலம்

 

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கோவை மற்றும் உதகமண்டலம் (ஊட்டி) ஐ இணைக்கிறது

 

மேட்டுப்பாளையம் முதல் சென்னை மத்திய – நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் வழியாக)

 

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி – மலை ரயில் (கூனூர் வழியாக)

 

சாலை வழியாக

 

கோயம்புத்தூர் சாலை, சத்தி சாலை, ஊட்டி சாலை, அன்னூர் சாலை ஆகியவை மேட்டுப்பாளையத்தை இணைக்கும் 4 முக்கிய நெடுஞ்சாலை சாலைகள்.